நாம் தமிழர் கட்சி: 40 வேட்பாளர்களில் 15 பேர் மருத்துவர்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளுக்குமான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் – 2024 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்:

1) திருவள்ளூர் – மு.ஜெகதீஷ் சந்தர்

2) வடசென்னை – டாக்டர். அமுதினி

3) தென் சென்னை – முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4) மத்திய சென்னை – முனைவர் இரா.கார்த்திகேயன்

5) திருப்பெரும்புதூர் – டாக்டர். வெ.ரவிச்சந்திரன்

6) காஞ்சிபுரம் – வி.சந்தோஷ்குமார்

7) அரக்கோணம் – பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8) வேலூர் – தி.மகேஷ் ஆனந்த்

9) தருமபுரி – டாக்டர். கா.அபிநயா

10) திருவண்ணாமலை – டாக்டர். ரா.ரமேஷ்பாபு

11.ஆரணி – டாக்டர். கு.பாக்கியலட்சுமி

12.விழுப்புரம் – இயக்குநர் மு.களஞ்சியம்

13.கள்ளக்குறிச்சி – இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14.சேலம் – மருத்துவர் க. மனோஜ்குமார்

15.நாமக்கல் – பொறியாளர் க.கனிமொழி

16. ஈரோடு – மருத்துவர் மு.கார்மேகன்

17.திருப்பூர் – மா.கி.சீதாலட்சுமி

18.நீலகிரி – ஆ.ஜெயகுமார்

19.கோயம்புத்தூர் – ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி – மருத்துவர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் – மருத்துவர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் – மருத்துவர் ரெ.கருப்பையா

23. திருச்சி – ஜல்லிக்கட்டு ராஜேஷ்

24. பெரம்பலூர் – இரா. தேன்மொழி

25. கடலூர் – வே.மணிவாசகன்

26. சிதம்பரம் – ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை – பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் – மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் – ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை – வி.எழிலரசி

31. மதுரை – முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி – மருத்துவர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் – மருத்துவர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் – மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி – மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி – சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி – பா.சத்யா

38. கன்னியாகுமரி – மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி – வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி – மருத்துவர் ரா.மேனகா

மக்களவைத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 40 வேட்பாளர்களில் 15 பேர் மருத்துவர்கள்!

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாஜக கூட்டணி தமாகா தூத்துக்குடி வேட்பாளர் அறிவிப்பு

Sat Mar 23 , 2024
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கூட்டணியில் ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில், ஈரோடு தொகுதியில் விஜயகுமார் சேகர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் அறிவிக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் கட்சியினருடன் ஆலோசித்து வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் […]
BJP alliance candidate Thoothukudi

You May Like