நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் (10-07-2024)

Water Level

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 103.25 அடி
நீர் வரத்து : 554.051 கன அடி
வெளியேற்றம் : 804.75 கன அடி

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 114.30 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 75.05 அடி
நீர் வரத்து : 68.43 கனஅடி
வெளியேற்றம் : 350 கன அடி

வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 15.50 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil

நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.02 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 42.50 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: 50 கன அடி

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டேங்கர் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 18 பேர் உயிரிழப்பு

Wed Jul 10 , 2024
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ்வில் அருகே ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் இன்று  காலை டெல்லி நோக்கிச் சென்ற டபுள் டக்கர் பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, பாங்கர்மாவில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் […]
UP Accident

You May Like