தலைமைத் தேர்தல் அதிகாரி அஅரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை ரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆப., தலைமையில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று  நடைபெற்றது. தேர்தல் பணிகள், நடத்தை விதிமுறைகள் அமல் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை தேர்தல் ஆணையம் ஆலோசித்தது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரயில் பயணிகளுக்கான உணவு: ஜூலை முதல் நடைமுறையில் மாற்றம் இந்திய ரயில்வே முடிவு..!

Sat Mar 23 , 2024
ரயில் பயணிகளுக்கான உணவு விற்பனையில் இந்தியன் ரயில்வே புதிய முறையை ஜூலையில் அறிமுகம் செய்கிறது. இனி ரயிலின் பான்ட்ரிகார் பெட்டிகளில் உணவு தயாரிக்கப்படாது. உணவு தயாரிப்பு ஒப்பந்தம் ஏஜென்சிகளுக்கு வழங்கப்படும். ஏஜென்சி ரயில் நிலையத்தில் அடிப்படை சமையலறையை தொடங்குவர். இதன்படி, வருகிற ஜூன் மாதத்திற்குப் பிறகு ரயில்களில் உள்ள பேண்ட்ரி கார் பெட்டிகளில் பயணிகளுக்கான உணவு தயாரிக்கப்படாது. இந்த மாற்றத்துக்குப் பிறகு பேண்ட்ரி காரில் தண்ணீரை சூடாக்கலாம் அல்லது தேநீர் […]
train

You May Like