கடலோர மீனவ கிராமங்களில் ஆலோசனை கூட்டம்

கடலோர மீனவ கிராமங்களில் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் – தலைவரும், கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க (KKFFPO-1) மாவட்ட சேர்மனுமான E.S.சகாயம் தலைமையில் நேற்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட (முள்ளூர் துறை, ராமன்துறை, இணையம், இணையம் புத்தன்துறை, ஹெலன் காலனி,மிடலாம் & மேல் மிடலாம்) கடலோர மீனவ கிராமங்களிலுள்ள இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் மிடலாம் கடலோர மீனவ கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றியம் (11-நிர்வாகிகள்) மற்றும் 7-மீனவ கிராமங்களில் (77-நிர்வாகிகள்) தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தில் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சேலம் திமுக வேட்பாளர் வேட்புமனு நிறுத்தி வைப்பு.. காரணம் என்ன?

Thu Mar 28 , 2024
வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் நாடாளுமன்ற தேர்தல் […]
சேலம் : திமுக வேட்பாளர் வேட்புமனு நிறுத்தி வைப்பு

You May Like